ஈழத்துபெண் லொஸ்லியாவா இது?

தமிழகத்தில் முண்ணனி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்று தான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரம்வேற்ப்பை பெற்றுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் வெற்றிகரமாக ஓடியுள்ளது. இந்நிகழ்ச்சியின் 5 சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. இதேவேளை பிக்பாஸ் சீசன் 3 ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீசனாக கருத்தப்பட்டது. என்னென்றால் குறித்த சீசன் அன்பு, சண்டை, காதல், நகைச்சுவை என அனைத்தும் அதிகமாகவே இருந்தது. இதனால் ரசிகர்களால் … Continue reading ஈழத்துபெண் லொஸ்லியாவா இது?